முருகா! முருகா!! முருகா!!! என்றே முற்றிலும் உமது சிந்தை சொல் செயலெல்லாம் முருகனருளாய் கூடிட செபியுங்கள் முருகனே குருநாதனாய் வந்திடும் அற்புதம் காணுங்கள்.
Friday, 24 May 2024
குருநாதர் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் முக்தி
முருகப்பெருமான் உத்தரவுப்படி எமது குருநாதர் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் 14.05.2024 செவ்வாய்க்கிழமை பூசம் நட்சத்திரம் அன்று முருகப்பெருமான் திருவடியில் இணைந்து முக்தி பெற்றார்கள். 16.05.2024 வியாழன் மகம் நட்சத்திரம் அன்று மதியம் 3 மணியளவில் துறையூர் ஓங்காரக்குடிலில் மகான் புஜண்டமகரிஷி மண்டபத்தில் ஜீவசமாதி அமைக்கப்பட்து.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment