மகான் ரோமரிஷி அவர்கள் இயற்றிய பூஜா விதி காப்புச் செய்யுள்
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர் கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத் தானே.